கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று 2மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல்  தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி உடலை பெற்றுக்கொள்வதாக தகவல். உடலை பெற்று இன்றே மாணவிக்கு இறுதிச்சடங்கு நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: