அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜராக உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜராக உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

Related Stories: