×

காவிரியில் நீர் திறப்பு 52,400 கன அடியாக குறைப்பு

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 52,400 கன அடியாக குறைந்தது.  கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 63,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 42,400 கனஅடியும், கபினி அணைகளில் இருந்து 10,000 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Cavieri , Cauvery, opening of water, 52,400 cubic feet, reduction
× RELATED தண்ணீர் திறக்க மீண்டும் மீண்டும்...