×

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றி கோட்டாட்சியர் பவித்ரா உத்தரவிட்டுள்ளார்.


Tags : TNPSC Group 4 Exam Center ,Shakti Matriculation School Kaniamoor , Change of DNPSC Group 4 Exam Center set up at Shakti Matriculation School Kaniyamur
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்