×

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா ஒன்றிய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

Tags : Margaret Alva ,Republic of Vice President , Margaret Alva, the general candidate of the opposition parties, has filed her nomination for the vice-presidential election