இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

Related Stories: