×

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவா் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானை தாக்கி பாலகிருஷ்ன் என்பவர் உயிரிழந்தார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு –  தாண்டிக்குடி சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர். 

The post நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவா் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Kudalur ,Balakrishn ,Kolupalli ,Kudalur, Nilgiri district ,Thindukal ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய...