தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம் செய்தார். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்கின்றனவா என்பதை மேலாண்மை செய்வது மட்டுமே வாரியத்தின் கடமை என தெரிவித்தார். 

Related Stories: