மராட்டிய மாநிலத்தில் கனமழை: இதுவரை 105 பேர் பலி

மராட்டியம்: மராட்டிய மாநிலத்தில் ஜூன் 1 முதல் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம், மண்சரிவில் சிக்கி 105 பேர் உயிரிழந்தனர். புனே, சதாரா, காசிக் உள்ளிட்ட 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் காணாமல் போய்விட்டதாகவும் மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories: