×

தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்தததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலிறுத்தியுள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல்த்துறை வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.


Tags : Private school, student suicide, school administration, strike
× RELATED ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி,...