நெல்லை அம்பாசமுத்திரதில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரதில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் கரையாறு வரை சாலை சீரமைப்பு பணிக்காக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: