×

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை  செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என ரஜினிகாந்த் தெரிவித்தார்.


Tags : Rajinikanth ,44th Chess Olympiad ,Mamallapuram , Actor Rajinikanth released the teaser for the 44th Chess Olympiad to be held in Mamallapuram.
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...