×

ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்..!!

சேலம்: ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனை இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.  4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

Tags : Salem Suta Hospital Scan CENTER ,Erode , Erode Girl, Karumuttai, Sudha Hospital, Scan Center, Seal
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்