×

சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழுநுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்தது.


Tags : Vijay ,Luxury ,iCort , Import tax on luxury cars, actor Vijay, iCourt
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch