பொன்னையன் ஆடியோ குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை: சி.வி.சண்முகம் பேட்டி

டெல்லி: பொன்னையன் ஆடியோ குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை என்று டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டியளித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்று டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Related Stories: