×

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஈபிஎஸ் அறிவித்துள்ளார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபட்டார். 


Tags : Dindigul Srinivasan ,AIADMK , Dindigul Srinivasan appointed as AIADMK treasurer: EPS notification
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...