×

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை ட்வீட்: பாஜக நிர்வாகி சவுதாமணி கைது

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை ட்வீட் பதிவிட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி சென்னையில் கைது செய்யப்பட்டார். முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.


Tags : BJP ,Soudamani , Religious Riot, Controversy, Tweet, BJP Executive, Soudamani, Arrested
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...