×

கோவை வடவள்ளி சந்திரசேகர் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோவை: கோவை வடவள்ளி சந்திரசேகர் நண்பரும், கே.சி.பி. நிறுவன நிர்வாக மேலாளருமான சந்திரபிரகாஷ் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் சந்திரசேகரின் ஆலயம் அறக்கட்டளையில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.


Tags : Vidavalli Chandrasekar ,Govai , Coimbatore, Vadavalli Chandrasekhar, Friend's House, Income Tax Department, Examination
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!