பொதுக்குழு, செயற்குழு நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள ஐகோர்ட் செல்வோம்: வைத்திலிங்கம் அறிவிப்பு

சென்னை: பொதுக்குழு, செயற்குழு நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நீதிமன்றம் செல்வோம் என வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றம் எப்படி தீர்ப்பளிக்கிறதோ அதை மதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். சட்டவிதிப்படி பொதுக்குழு, செயற்குழு செல்லாது, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Related Stories: