அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் ஸ்கேன் கோட் அடையாள அட்டை வழங்க அதிமுக தலைமை திட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் ஸ்கேன் கோட் அடையாள அட்டை தர திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பொதுக்குழுவில் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்கிய நிலையில் இந்த முறை க்யூ ஆர் ஸ்கேன் அட்டை வழங்கப்பட உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களை தவிர வேறு ஆட்கள் உள்ளே வருவதை தடுக்க அதிமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: