×

மியான்மர் நாட்டில் செயல்படும் 'பியூ ஷா தீ'என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை!!

மியான்மர் : மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தீ என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆட்டோ டிரைவரான மோகன் மற்றும் வியாபாரியான அய்யனார் ஆகிய 2 பேர் பயங்கரவாத கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


Tags : Sha Dhi ,Myanmar , Myanmar, 'Pew Shah Thee', terrorist group, Tamils
× RELATED மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்