தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்; நயினார் நாகேந்திரன் பேச்சு

பாளையங்கோட்டை: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம், பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: