நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக ரூ.20 டிக்கெட் ரத்து : அமைச்சர் சேகர்பாபு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக ரூ.20 டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கான ரூ.20 டிக்கெட் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு நேற்று அறிவித்திருந்தார். இன்றிலிருந்து   சிறப்பு தரிசனத்துக்கான ரூ.20 டிக்கெட் ரத்து செய்து அமலுக்கு வந்தது

Related Stories: