நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா என உச்சநீதிமன்றம் நிதிதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

Related Stories: