உள்ளாட்சி இடைதேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல: இபிஸ் பதில்

சென்னை: உள்ளாட்சி இடைதேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். 2021 டிசம்பர் 1ல் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் ஜூன் 23ல் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை. சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதியாகிவிட்டதால் தாங்கள் எழுதிய கடிதம் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்தார். 

Related Stories: