×

மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் இன்று முதல் ரூ.500 அபராதம்


மதுரை : மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு பொது சுகாதார திட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Madurah , Madurai, mask, fine
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...