அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்

சென்னை: அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவருகிறது.

Related Stories: