×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கடலூர் : சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம்  இன்று (ஜூன் 27-ம் தேதி) திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் திங்கள்கிழமை காலை  7 மணிக்கு  கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. 


Tags : Sidambaram Natarajar Temple ,Ani Tirumanjana Festival ,Khodiyam , Chidambaram, Natarajar, Temple, Anne Thirumanjana
× RELATED இந்து அறநிலைய துறையின் கீழ் நடராஜர் கோயிலை கொண்டு வரக்கோரி பேரணி