×

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.1.1,68 கோடிக்கு முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : ICC ,Rajasekara ,Arudra Gold Trading Company , Arutra Gold Trading, Managing Director, Icord
× RELATED ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது