பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு'நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார். பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: