விழுப்புரம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் அழிப்பு: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் அட்டூழியம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம், பெயரை சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் அழித்தனர். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சுவர் விளம்பரங்களில் ஓ.பி.எஸ். படம், பெயர்கள் பெயிண்ட் அடித்து அழிக்கப்பட்டது. சாலையோரம் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர், படங்கள் அழிக்கப்பட்டது.

Related Stories: