தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 3 செ.மீ., பாப்பாரப்பட்டி, செருமுள்ளியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சின்கோனா, வேடசந்தூர், மேல் பவானி, சின்னக்கல்லாறு, சோலையாரில் 1 செ.மீ. மழை பெய்தது.

Related Stories: