×

கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தியாகராயர் நகரில் உள்ள கண்ணதாசனின் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


Tags : Poet Kannadasan , Poet Kannadasan, birthday, statue, ministers
× RELATED சிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள் விழா