×

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிந்தார். தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக பொதுக்குழு தேர்வு செய்தது. 


Tags : Tamilmagan Hussain ,AIADMK ,Edappadi Palanisamy , AIADMK, its leader, Tamilmagan Hussain, elected, Edappadi Palanisamy
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...