×

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி: மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளத்துடன் பலூன்கள் பறக்கவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Addapadi Palanisamy , AIADMK General Body Meeting, Edappadi Palanisamy, Volunteers
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு