×

துரோகி என எழுந்த முழக்கத்தால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம்..!!

சென்னை: துரோகி என எழுந்த முழக்கத்தால் பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கம் கீழே இறங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் இரு பிரிவாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களை சமரசப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Tags : Vaithilingam , Traitor, Slogan, Public Platform, Vaithilingam
× RELATED இதுவரை 440 எம்எல்ஏக்களை விலை கொடுத்து...