×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று தொடங்கியது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ம் தேதி கடைசி நாள் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்


Tags : Online application to join government arts and science colleges starts today
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...