ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 130 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

Related Stories: