×

17 வயது சிறுமிக்கு திருமணம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமிக்கு கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது குறித்து சமூக நல அலுவலரிடம் புகார் அளித்து இருந்தனர். குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமிக்கு திருமணம் நடந்தது குறித்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா சிதம்பரம் போலீசில் புகார் அளித்துள்ளார் 


Tags : Chidambaram ,Dikshittishits , Marriage to a 17-year-old girl, Case filed against Chidambaram temple Dikshitars
× RELATED மேலைச் சிதம்பரம்