5வது நாளாக நீடிக்கும் அதிமுக உட்கட்சி பூசல்...ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் செல்கின்றனர்!!

சென்னை : அதிமுக உட்கட்சி பூசல் 5வது நாளாக தொடர்கிறது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்பாக சென்னையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.தற்போது ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் செல்கின்றனர்!!

Related Stories: