குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக 21ம் தேதி சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக 21ம் தேதி சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் 21ம் தேதி மதியம் 2.30க்கு நடக்கும் ஆலோசனையில் 17 கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மம்தா பானர்ஜி எதிர்கட்சிகளுடன் ஆலோசித்திருந்தார்.

Related Stories: