×

செய்யாறில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

சென்னை: செய்யாறில் ராகுல்காந்தி மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.


Tags : U.S. , Do, Union Government, Enforcement Department, Congress Party, Road Stir
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...