அக்னிபாத் திட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் பலன் அடைவார்கள்: உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து

டெல்லி: அக்னிபாத் திட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் பலன் அடைவார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்யும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவார்கள் என கூறினார். 

Related Stories: