×

தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா..!!

குமரி: தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வந்த அமித்ஷாவை பொன்.ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் வரவேற்றனர். குமரி பாஜக வேட்பாளர் அமித்ஷாவை ஆதரித்து அமித்ஷா ரோட் ஷோ செல்ல இருக்கிறார்.

The post தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Kanyakumari ,Kumari ,Union Home Minister ,Pon ,Radhakrishnan ,BJP ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...