×

தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததாலேயே அதிமுக ஆட்சியை இழந்தது; பிரேமலதா பேட்டி

சென்னை: தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததாலேயே அதிமுக ஆட்சியை இழந்தது என பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். உண்மையான எதிர்க்கட்சி தேமுதிகதான், விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,Temujin ,Premalatha , The AIADMK lost power by not contesting the elections along with Temujin; Interview with Premalatha
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...