×

கோவை எல்லன் மருத்துவமனையை அபகரித்த வழக்கில் மருத்துவர்கள் ஜாமீன் கோரிய மனு ஜூன் 20க்கு ஒத்திவைப்பு..!!

கோவை: கோவை எல்லன் மருத்துவமனையை அபகரித்த வழக்கில் மருத்துவர்கள் ஜாமீன் கோரிய மனு 20க்கு ஒத்திவைக்கப்பட்டது. ராமசந்திரன், காமராஜ், மூர்த்தி, முருகேசன், பழனிசாமி ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் ஒத்திவைத்தது.



Tags : Coimbatore ,Ellen Hospital , Coimbatore Ellen Hospital, Doctors, Bail
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...