நாமக்கல்லில் திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே.வீரப்பன் காலமானார்

நாமக்கல்: நாமக்கல்லில் திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார். முன்னாள் எம்எல்ஏவான கே.கே.வீரப்பன் திமுக செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தவர். 1991-96 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதே வருட காலத்தில் ஊராட்சிக்குழு தலைவராகவும் இருந்தவர்.

Related Stories: