மம்தா பானர்ஜி கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பதாக அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதாக கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் மம்தா கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: