நேஷனல் ஹெரால்டு விவகாரம்: பாஜக அரசை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். லால் பாக் பூங்கா எதிரே ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 

Related Stories: