×

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை சித்தூர் கூட்டுரோடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் கோவிந்தராஜ், சித்தூரை சேர்ந்த மணி பலியாகினர்.


Tags : Javwad ,Thirupattoor district , Tirupati, Javadu hill, tractor, casualties
× RELATED சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு...